திருடர்களை பிடிப்பது தொடர்பில் மக்கள் எதிர்பார்க்கும் வேகத்திற்கு செல்ல முடியாது என என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டிலுள்ள திருடர்களை பிடிப்பது தொடர்பில் மக்கள் எதிர்பார்க்கும் வேகத்திற்கு செல்ல முடியாது எனவும் அரசாங்கத்திற்கு எதிரான தரப்பினர் இந்த விடயத்தை பயன்படுத்தி மக்கள் மத்தியில் பீதியை உருவாக்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மக்கள் மாதம் ஒரு தடவை ஓர் கண்காட்சியை எதிர்பார்ப்பதாகவும் அவ்வாறு நடைபெறாத காரணத்தினால் அவர்களது நம்பிக்கை இழக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மக்களின் எதிர்பார்ப்பை உடனடியாக நிறைவேற்ற முடியாது; ஹர்ஷண நாணயக்கார சுட்டிக்காட்டு. திருடர்களை பிடிப்பது தொடர்பில் மக்கள் எதிர்பார்க்கும் வேகத்திற்கு செல்ல முடியாது என என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டிலுள்ள திருடர்களை பிடிப்பது தொடர்பில் மக்கள் எதிர்பார்க்கும் வேகத்திற்கு செல்ல முடியாது எனவும் அரசாங்கத்திற்கு எதிரான தரப்பினர் இந்த விடயத்தை பயன்படுத்தி மக்கள் மத்தியில் பீதியை உருவாக்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.அதேவேளை, மக்கள் மாதம் ஒரு தடவை ஓர் கண்காட்சியை எதிர்பார்ப்பதாகவும் அவ்வாறு நடைபெறாத காரணத்தினால் அவர்களது நம்பிக்கை இழக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.