• Oct 30 2024

கிழக்கு மாகாணத்தில் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்க அனுமதி..!samugammedia

Sharmi / Sep 26th 2023, 9:24 am
image

Advertisement

கிழக்கு மாகாணத்தில், மேலும் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், கிழக்கு மாகாண ஆளுநர், மாகாண பொது சேவை ஆணைக்குழுவில் நேற்றையதினம் கையெழுத்திட்டுள்ளார்.

அண்மையில், கிழக்கு மாகாணத்தில் 633 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில், தற்போது 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதிதாக நியமனங்கள் வழங்குவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தில் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்க அனுமதி.samugammedia கிழக்கு மாகாணத்தில், மேலும் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.குறித்த மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், கிழக்கு மாகாண ஆளுநர், மாகாண பொது சேவை ஆணைக்குழுவில் நேற்றையதினம் கையெழுத்திட்டுள்ளார்.அண்மையில், கிழக்கு மாகாணத்தில் 633 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.இந்தநிலையில், தற்போது 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதிதாக நியமனங்கள் வழங்குவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement