• Apr 03 2025

யாழ்ப்பாணத்தில் மோப்ப நாய்களுடன் களமிறங்கிய பொலிஸார்..! பேருந்துகளில் விசேட சோதனை

Chithra / Jan 9th 2024, 8:21 am
image

 

யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள இ.போ.ச. பேருந்து நிலையம் மற்றும் எழுதுமட்டுவாழ் பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கைள் நேற்று மாலை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டது.

யாழ்.மாவட்ட பிரதி காவல்துறை மாஅதிபர் மஞ்சுள செனரத்தின் வழிகாட்டலில் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜகத் விஷாந்தவின் கீழ் அதிரடிப் படையினருடன் இணைந்து மோப்பநாய்களுடன் காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது பேருந்துகளிலுள்ள பயணிகள் சோதனையிடப்பட்டு போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கான தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டதுடன் பேருந்துகளில் ஸ்ரிக்கர்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

மேலும் எழுதுமட்டுவாழ் பகுதியிலும் பேருந்துகளை வழிமறித்து விசேட சோதனைகளும் இடம்பெற்றன.


யாழ்ப்பாணத்தில் மோப்ப நாய்களுடன் களமிறங்கிய பொலிஸார். பேருந்துகளில் விசேட சோதனை  யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள இ.போ.ச. பேருந்து நிலையம் மற்றும் எழுதுமட்டுவாழ் பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கைள் நேற்று மாலை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டது.யாழ்.மாவட்ட பிரதி காவல்துறை மாஅதிபர் மஞ்சுள செனரத்தின் வழிகாட்டலில் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜகத் விஷாந்தவின் கீழ் அதிரடிப் படையினருடன் இணைந்து மோப்பநாய்களுடன் காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.இதன்போது பேருந்துகளிலுள்ள பயணிகள் சோதனையிடப்பட்டு போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கான தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டதுடன் பேருந்துகளில் ஸ்ரிக்கர்களும் காட்சிப்படுத்தப்பட்டன.மேலும் எழுதுமட்டுவாழ் பகுதியிலும் பேருந்துகளை வழிமறித்து விசேட சோதனைகளும் இடம்பெற்றன.

Advertisement

Advertisement

Advertisement