• Nov 26 2024

யாழில் குடும்பஸ்தர் மீது பொலிஸார் தாக்குதல்- மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை..!

Sharmi / Sep 2nd 2024, 5:09 pm
image

சுன்னாகம் பொலிஸாரால் குடும்பஸ்தர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மனித  உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் வெளியிட்ட ஊடக அறிக்கையில்,

குறித்த நபரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண  அதிகாரிகள்  இன்றையதினம்(02)  தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு விஜயம் செய்து சந்தித்தத்துடன் அவரது வாக்குமூலமூம் பதிவுசெய்யப்பட்டது. 

அவரது முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் எம்மால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



யாழில் குடும்பஸ்தர் மீது பொலிஸார் தாக்குதல்- மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை. சுன்னாகம் பொலிஸாரால் குடும்பஸ்தர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.இது தொடர்பில் இலங்கை மனித  உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் வெளியிட்ட ஊடக அறிக்கையில்,குறித்த நபரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண  அதிகாரிகள்  இன்றையதினம்(02)  தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு விஜயம் செய்து சந்தித்தத்துடன் அவரது வாக்குமூலமூம் பதிவுசெய்யப்பட்டது. அவரது முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் எம்மால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement