• Apr 03 2025

வவுனியாவில் பிரச்சார பதாதைகளை அகற்றிய பொலிஸார்..!

Sharmi / Sep 1st 2024, 3:45 pm
image

வவுனியாவில் காட்சி படுத்தப்பட்டிருந்த ரணில் மற்றும் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பதாதைகள் பொலிஸாரால் இன்று (01) அகற்றப்பட்டுள்ளது.

வவுனியாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொள்வதற்காக ரணில் விக்கிரமசிங்க வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்தார்.

இந் நிலையில் வவுனியா நகரப்பகுதிகளில் ரணில் மற்றும் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தான் ஆகியோரது உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்த பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

குறித்த பதாதைகள் ஜனாதிபதி ரணில் வருகை தருவதற்கு முன்பு பொலிஸாரால் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



வவுனியாவில் பிரச்சார பதாதைகளை அகற்றிய பொலிஸார். வவுனியாவில் காட்சி படுத்தப்பட்டிருந்த ரணில் மற்றும் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பதாதைகள் பொலிஸாரால் இன்று (01) அகற்றப்பட்டுள்ளது.வவுனியாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொள்வதற்காக ரணில் விக்கிரமசிங்க வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்தார்.இந் நிலையில் வவுனியா நகரப்பகுதிகளில் ரணில் மற்றும் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தான் ஆகியோரது உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்த பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.குறித்த பதாதைகள் ஜனாதிபதி ரணில் வருகை தருவதற்கு முன்பு பொலிஸாரால் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement