• Apr 04 2025

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் அரசியல் கலந்துரையாடல்..!

Sharmi / Sep 28th 2024, 12:11 pm
image

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மாற்றத்துக்கான மாற்றுவழி எனும் கருப்பொருளில் அரசியல் கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இன்று(28) காலை இடம்பெற்றது.

வவுனியாவிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில்,  தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன், சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன், முன்னாள் மாகாண அமைச்சர் ப.டெனிஸ்வரன், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.


தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் அரசியல் கலந்துரையாடல். தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மாற்றத்துக்கான மாற்றுவழி எனும் கருப்பொருளில் அரசியல் கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இன்று(28) காலை இடம்பெற்றது.வவுனியாவிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில்,  தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன், சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன், முன்னாள் மாகாண அமைச்சர் ப.டெனிஸ்வரன், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now