தொண்டைமானாற்றுப் பிரதேசத்தில் நேற்று (12), 50 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் பொங்கல் பொதிகள் வழங்கப்பட்டன.
இதில் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவர் சாய்முரளி, பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலர் சத்தியசீலன், கிராம சேவகர் பைகுந்தன் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.
இந்திய துணைத் தூதரகத்தால் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கல் தொண்டைமானாற்றுப் பிரதேசத்தில் நேற்று (12), 50 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் பொங்கல் பொதிகள் வழங்கப்பட்டன.இதில் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவர் சாய்முரளி, பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலர் சத்தியசீலன், கிராம சேவகர் பைகுந்தன் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.