• Nov 26 2024

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு...!samugammedia

Sharmi / Jan 31st 2024, 9:19 am
image

சீனாவில் நேற்றையதினம்(30)  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அந்த ஆய்வு மையம் மேலும் தெரிவிக்கையில்,

ஜின்ஜியாங் உய்கா் தன்னாட்சிப் பிரதேசம், அக்கி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.

அட்சரேகைக்கு 41.15 டிகிரி வடக்கிலும், தீா்க்கரேகைக்கு 78.67 டிகிரி கிழக்கிலும் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.7 அலகுகளாகப் பதிவானது.

அத்துடன் பூமிக்குக் கீழே 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும்  என்று அந்த ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. இ

ருந்தாலும், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு 2 வாகனங்களில் 10 உறுப்பினா்கள் அடங்கிய மீட்புக் குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும்  அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு.samugammedia சீனாவில் நேற்றையதினம்(30)  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறித்த விடயம் தொடர்பில் அந்த ஆய்வு மையம் மேலும் தெரிவிக்கையில்,ஜின்ஜியாங் உய்கா் தன்னாட்சிப் பிரதேசம், அக்கி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.அட்சரேகைக்கு 41.15 டிகிரி வடக்கிலும், தீா்க்கரேகைக்கு 78.67 டிகிரி கிழக்கிலும் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.7 அலகுகளாகப் பதிவானது.அத்துடன் பூமிக்குக் கீழே 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும்  என்று அந்த ஆய்வு மையம் தெரிவித்தது.இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. இருந்தாலும், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு 2 வாகனங்களில் 10 உறுப்பினா்கள் அடங்கிய மீட்புக் குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும்  அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement