• Apr 27 2024

பொறியியல் தொழில்நுட்பத்தின் நடைமுறைத் பரீட்சை நாளை ஆரம்பம்..!

Tamil nila / Mar 18th 2024, 7:57 pm
image

Advertisement

 2023 (2024) உயர்தரப் பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்பத்தின் நடைமுறைத் பரீட்சைக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

 நாளை 19 ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 41 நிலையங்களில் நடைமுறைப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சார்த்தியின் அனுமதி அட்டையில் பரீட்சைக்கு தோற்றும் திகதி மற்றும் இடம் குறிப்பிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த திகதி மற்றும் இடம் எக்காரணம் கொண்டும் மாற்றப்பட மாட்டாது என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொறியியல் தொழில்நுட்பத்தின் நடைமுறைத் பரீட்சை நாளை ஆரம்பம்.  2023 (2024) உயர்தரப் பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்பத்தின் நடைமுறைத் பரீட்சைக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. நாளை 19 ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 41 நிலையங்களில் நடைமுறைப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.பரீட்சார்த்தியின் அனுமதி அட்டையில் பரீட்சைக்கு தோற்றும் திகதி மற்றும் இடம் குறிப்பிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும் குறித்த திகதி மற்றும் இடம் எக்காரணம் கொண்டும் மாற்றப்பட மாட்டாது என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement