• Nov 13 2025

பிரசன்ன ரணவீர இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலை!

shanuja / Nov 12th 2025, 9:39 am
image

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். 


 


வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரசன்ன ரணவீர இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலை முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.  வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement