• Feb 20 2025

வரவு செலவுத் திட்டத்தின் இறுதி ஆவணத்தை அவதானித்தார் ஜனாதிபதி அநுர!

Chithra / Feb 16th 2025, 12:48 pm
image

 

நாளை (17) சமர்ப்பிக்கப்படவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி ஆவணத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (16) அவதானித்தார்.

இந்த கண்காணிப்பானது ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் கலந்துகொண்டார்.

இந்த ஆண்டுக்கான அரசாங்க வரவு செலவுத் திட்டம் நாளைபாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவியேற்ற பிறகு சமர்ப்பிக்கும் கன்னி வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.

அதன்படி, நாளை காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றம் கூட உள்ளது.


வரவு செலவுத் திட்டத்தின் இறுதி ஆவணத்தை அவதானித்தார் ஜனாதிபதி அநுர  நாளை (17) சமர்ப்பிக்கப்படவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி ஆவணத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (16) அவதானித்தார்.இந்த கண்காணிப்பானது ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் கலந்துகொண்டார்.இந்த ஆண்டுக்கான அரசாங்க வரவு செலவுத் திட்டம் நாளைபாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவியேற்ற பிறகு சமர்ப்பிக்கும் கன்னி வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.அதன்படி, நாளை காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றம் கூட உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement