• Jan 19 2025

சீன ஜனாதிபதியை சந்தித்த ஜனாதிபதி அநுர

Chithra / Jan 15th 2025, 3:35 pm
image


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

இந்நாட்டு நேரப்படி, மாலை 5:00 மணிக்கு சீன மக்கள் மண்டபத்தில் இந்த சந்திப்பு ஆரம்பமானதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

சீன ஜனாதிபதியை சந்தித்த ஜனாதிபதி அநுர ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.இந்நாட்டு நேரப்படி, மாலை 5:00 மணிக்கு சீன மக்கள் மண்டபத்தில் இந்த சந்திப்பு ஆரம்பமானதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement