• Apr 02 2025

புத்தகயாவில் ஆசி பெற்ற ஜனாதிபதி!

Tamil nila / Dec 17th 2024, 6:57 pm
image

புத்தகயாவுக்கு இன்று சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சித்தார்த இளவரசர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள மகா விகாரை மற்றும் ஸ்ரீ மகா போதி என்பவற்றைத் தரிசித்து ஆசி பெற்றுக்கொண்டார்.



இந்திய மகாபோதி சங்கத்தின் பொதுச்செயலாளர் வண. பெலவத்தே சீவலி தேரர் மற்றும் சாரநாத் மையத்தின்  விகாராதிபதி வண. ரத்மல்வல சுமித்தானந்த தேரர் ஆகியோர் ஜனாதிபதிக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.


வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும் இதன் போது கலந்துகொண்டிருந்தனர்.




புத்தகயாவில் ஆசி பெற்ற ஜனாதிபதி புத்தகயாவுக்கு இன்று சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சித்தார்த இளவரசர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள மகா விகாரை மற்றும் ஸ்ரீ மகா போதி என்பவற்றைத் தரிசித்து ஆசி பெற்றுக்கொண்டார்.இந்திய மகாபோதி சங்கத்தின் பொதுச்செயலாளர் வண. பெலவத்தே சீவலி தேரர் மற்றும் சாரநாத் மையத்தின்  விகாராதிபதி வண. ரத்மல்வல சுமித்தானந்த தேரர் ஆகியோர் ஜனாதிபதிக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும் இதன் போது கலந்துகொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement