ஒவ்வொரு விவசாயியிடமிருந்தும் 2500 கிலோ நெல் கொள்வனவு செய்யப்படும். எனவே விண்ணப்படிவங்களைப் பெற்று விண்ணப்பிக்குமாறு வடமாகாண நெல் சந்தைப்படுத்தல் சபை பதில் முகாமையாளர் தவராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தின் நெல் கொள்வனவு தொடர்பாக ஊடக சந்திப்பை மேற்கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல்லை வழங்கவுள்ள விவசாயிகள் அருகிலுள்ள களஞ்சியசாலைக்கு சென்று விண்ணப்ப படிவங்களைப்பெற்று கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தரின் சிபார்சுடன் வழங்க முடியும்
குறித்த நெல் கொள்வனவானது கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படுகின்ற நெல் களஞ்சிய சாலைகளில் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் நெல் களஞ்சிய சாலைகளிலும் ஒரு கிலோ நெல்லானது நாடு மற்றும் வெள்ளை நெல் ஒரு கிலோவின் விலை 120 ரூபாயாகவும் மற்றும் சம்பா வெள்ளை சிகப்பு வகைகள் 130 ஆகும் கீரி சம்பா நெல் ஒரு கிலோ 140 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்படும்.
மேலும் தெரிவிக்கையில் ஒரு விவசாயிடமிருந்து 2500 கிலோ நெல்லினை கொள்வனவு செய்யப்படும் குறித்த நெல்களை கொள்வனவு செய்வதற்காக கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்ற மூன்றாம் வாய்க்கால் பனங்கண்டி உருத்தரபுரம் ஏழாம் வாய்க்கால் இராமநாதபுரம் கண்டாவளை குஞ்சு பரந்தன் ஆகிய நெற்களஞ்சிய சாலை கொள்வனவு செய்வதற்காக இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்ற நெற்களஞ்சிய சாலைகளான முள்ளியவளை கமலநல சேவை பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை நெல் களஞ்சிய சாலை முறிப்பு களஞ்சிய சாலை கொக்கு தொடுவாய் கனக ராயகுளம் சுதந்திரபுரம் நெற்களஞ்சிய சாலை துளுக்காய் நெற்களஞ்சிய சாலை போன்ற நெல் களஞ்சிய சாலைகளில் எதிர்வரும் அதே போன்று வவுனியா மாவட்டத்தில் வெளி கொலை. ஈச்சங்குளம். பூவரசன்ங்குளம் நெடுங்கணி மாமடு மன்னார் மாவட்டத்தில் முருங்கன் நாடார் கடுக்காய் குளம் கரடிகுளம் போன்ற நெல் களஞ்சிய சாலைகளில் மேற்கொள்வனவு இடம்பெற இருப்பதால் சம்பந்தப்பட்ட நெல் களஞ்சிய சாலைகளின் முகாமையாளர்களை தொடர்பு கொண்டு தங்களது நெற்களை வழங்க முடியும் என நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிரதி முகாமையாளர் தவராசா கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
ஒவ்வொரு விவசாயிடமிருந்து 2500 கிலோ நெல் கொள்வனவு ஒவ்வொரு விவசாயியிடமிருந்தும் 2500 கிலோ நெல் கொள்வனவு செய்யப்படும். எனவே விண்ணப்படிவங்களைப் பெற்று விண்ணப்பிக்குமாறு வடமாகாண நெல் சந்தைப்படுத்தல் சபை பதில் முகாமையாளர் தவராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தின் நெல் கொள்வனவு தொடர்பாக ஊடக சந்திப்பை மேற்கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல்லை வழங்கவுள்ள விவசாயிகள் அருகிலுள்ள களஞ்சியசாலைக்கு சென்று விண்ணப்ப படிவங்களைப்பெற்று கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தரின் சிபார்சுடன் வழங்க முடியும் குறித்த நெல் கொள்வனவானது கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படுகின்ற நெல் களஞ்சிய சாலைகளில் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் நெல் களஞ்சிய சாலைகளிலும் ஒரு கிலோ நெல்லானது நாடு மற்றும் வெள்ளை நெல் ஒரு கிலோவின் விலை 120 ரூபாயாகவும் மற்றும் சம்பா வெள்ளை சிகப்பு வகைகள் 130 ஆகும் கீரி சம்பா நெல் ஒரு கிலோ 140 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்படும். மேலும் தெரிவிக்கையில் ஒரு விவசாயிடமிருந்து 2500 கிலோ நெல்லினை கொள்வனவு செய்யப்படும் குறித்த நெல்களை கொள்வனவு செய்வதற்காக கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்ற மூன்றாம் வாய்க்கால் பனங்கண்டி உருத்தரபுரம் ஏழாம் வாய்க்கால் இராமநாதபுரம் கண்டாவளை குஞ்சு பரந்தன் ஆகிய நெற்களஞ்சிய சாலை கொள்வனவு செய்வதற்காக இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்ற நெற்களஞ்சிய சாலைகளான முள்ளியவளை கமலநல சேவை பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை நெல் களஞ்சிய சாலை முறிப்பு களஞ்சிய சாலை கொக்கு தொடுவாய் கனக ராயகுளம் சுதந்திரபுரம் நெற்களஞ்சிய சாலை துளுக்காய் நெற்களஞ்சிய சாலை போன்ற நெல் களஞ்சிய சாலைகளில் எதிர்வரும் அதே போன்று வவுனியா மாவட்டத்தில் வெளி கொலை. ஈச்சங்குளம். பூவரசன்ங்குளம் நெடுங்கணி மாமடு மன்னார் மாவட்டத்தில் முருங்கன் நாடார் கடுக்காய் குளம் கரடிகுளம் போன்ற நெல் களஞ்சிய சாலைகளில் மேற்கொள்வனவு இடம்பெற இருப்பதால் சம்பந்தப்பட்ட நெல் களஞ்சிய சாலைகளின் முகாமையாளர்களை தொடர்பு கொண்டு தங்களது நெற்களை வழங்க முடியும் என நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிரதி முகாமையாளர் தவராசா கஜேந்திரகுமார் தெரிவித்தார்.