• Dec 13 2024

முடங்கவுள்ள ரயில் சேவைகள்..? இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம்..!

Chithra / Mar 5th 2024, 12:22 pm
image

 

இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவை பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் மேலும் பல தொழிற்சங்கங்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சந்தனலால் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ரயில் சாரதிகள் சங்கம், ரயில்வே் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் மற்றும் ரயில்வே மேற்பார்வை முகாமையாளர்கள் சங்கம் ஆகியன இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முடங்கவுள்ள ரயில் சேவைகள். இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம்.  இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவை பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் மேலும் பல தொழிற்சங்கங்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சந்தனலால் தெரிவித்துள்ளார்.இதன்படி, ரயில் சாரதிகள் சங்கம், ரயில்வே் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் மற்றும் ரயில்வே மேற்பார்வை முகாமையாளர்கள் சங்கம் ஆகியன இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement