• Apr 22 2025

புகையிரத நிலைய அதிபர்களின் பணிபுறக்கணிப்பு -இரவுநேர தபால் ரயில் சேவைகள் இரத்து!

Tamil nila / Jul 9th 2024, 10:01 pm
image

புகையிரத நிலைய அதிபர்களின் பணிபுறக்கணிப்பு காரணமாக அனைத்து தபால் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத நிலைய அதிபர் சங்கத்தினர் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதால் நாளை காலை பெருமளவிலான அலுவலக புகையிரத சேவைகள் இரத்தாகும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத நிலைய அதிபர்களின் பணிபுறக்கணிப்பு -இரவுநேர தபால் ரயில் சேவைகள் இரத்து புகையிரத நிலைய அதிபர்களின் பணிபுறக்கணிப்பு காரணமாக அனைத்து தபால் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.புகையிரத நிலைய அதிபர் சங்கத்தினர் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதால் நாளை காலை பெருமளவிலான அலுவலக புகையிரத சேவைகள் இரத்தாகும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement