• Dec 05 2024

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை புனரமைப்பு

Tharmini / Dec 4th 2024, 10:06 pm
image

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை நேற்று (03) புனரமைக்கப்பட்டுள்ளது.

இதன்போது கொழும்புக் கிளையின் முன்னாள் செயலாளர் சி.இரத்தினவடிவேல் தலைவராகவும், மலர்விழி சிங்காரநாதன் செயலாளராகவும், முத்துக்குமாரசாமி பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன் ஐவர் மத்திய செயற்குழு உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் எம்.பி., முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் பங்குபற்றினர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை புனரமைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை நேற்று (03) புனரமைக்கப்பட்டுள்ளது.இதன்போது கொழும்புக் கிளையின் முன்னாள் செயலாளர் சி.இரத்தினவடிவேல் தலைவராகவும், மலர்விழி சிங்காரநாதன் செயலாளராகவும், முத்துக்குமாரசாமி பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.அத்துடன் ஐவர் மத்திய செயற்குழு உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் எம்.பி., முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் பங்குபற்றினர்.

Advertisement

Advertisement

Advertisement