• Sep 20 2024

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு...! இன்று முதல் அமுலுக்கு..!

Sharmi / Aug 2nd 2024, 10:50 am
image

Advertisement

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

இன்று(02) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில்,

உருளைக்கிழங்கு  (சீனாவில் இருந்து இறக்குமதி) 1Kg – 240.00

வெள்ளை கௌபி 1Kg – 998.00

பெரிய வெங்காயம் (இந்தியாவில் இருந்து இறக்குமதி) 1Kg – 265.00

சிவப்பு கௌபி 1Kg – 940.00

கீரி சம்பா 1Kg – 254.00

பிரவுன் சீனி 1Kg – 370.00

சிவப்பு பருப்பு 1Kg – 285.00

வெள்ளை சீனி 1Kg – 254.00



அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு. இன்று முதல் அமுலுக்கு. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.இன்று(02) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,உருளைக்கிழங்கு  (சீனாவில் இருந்து இறக்குமதி) 1Kg – 240.00வெள்ளை கௌபி 1Kg – 998.00பெரிய வெங்காயம் (இந்தியாவில் இருந்து இறக்குமதி) 1Kg – 265.00சிவப்பு கௌபி 1Kg – 940.00கீரி சம்பா 1Kg – 254.00பிரவுன் சீனி 1Kg – 370.00சிவப்பு பருப்பு 1Kg – 285.00வெள்ளை சீனி 1Kg – 254.00

Advertisement

Advertisement

Advertisement