அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
இன்று(02) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்,
உருளைக்கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி) 1Kg – 240.00
வெள்ளை கௌபி 1Kg – 998.00
பெரிய வெங்காயம் (இந்தியாவில் இருந்து இறக்குமதி) 1Kg – 265.00
சிவப்பு கௌபி 1Kg – 940.00
கீரி சம்பா 1Kg – 254.00
பிரவுன் சீனி 1Kg – 370.00
சிவப்பு பருப்பு 1Kg – 285.00
வெள்ளை சீனி 1Kg – 254.00
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு. இன்று முதல் அமுலுக்கு. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.இன்று(02) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,உருளைக்கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி) 1Kg – 240.00வெள்ளை கௌபி 1Kg – 998.00பெரிய வெங்காயம் (இந்தியாவில் இருந்து இறக்குமதி) 1Kg – 265.00சிவப்பு கௌபி 1Kg – 940.00கீரி சம்பா 1Kg – 254.00பிரவுன் சீனி 1Kg – 370.00சிவப்பு பருப்பு 1Kg – 285.00வெள்ளை சீனி 1Kg – 254.00