சொத்துக்களை தனது பெயரில் எழுதுமாறு தெரிவித்து மருமகள் மாமியாரைக் கொடூரமாகத் தாக்கும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கோத்தே கிராமத்தில் இந்தக் கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் கணவரை இழந்த நிலையில் தனது மகனின் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றித் தருமாறு கோரி அவரது மருமகள்
கேட்டு வந்துள்ளார்.
இதுதொடர்பாக மாமியார் - மருமகள் இருவரிடையே கடந்த சில நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று மருமகள் தனது மாமியாரைக் கொடூரமாக தாக்கியுள்ளார். மாமியாரின் தலைமுடியை பிடித்து இழுத்து மீண்டும் மீண்டும் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
தனது தாயார் பாட்டியைத் தாக்குவதை மகன் பார்த்து அதிர்ச்சி அடைந்தான். உடனே அந்த சிறுவன் அம்மா பாட்டியை அடிப்பதை நிறுத்துங்கள் என கெஞ்சியுள்ளான்.
ஆனால் குறித்த பெண் அதைப் பொருட்படுத்தாது மாமியாரைத் தாக்கியுள்ளார். இதனால் வேதனையடைந்த சிறுவன் தனது தாயார் பாட்டியை தாக்குவதை தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார்.
அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த பலரும் சம்பந்தபட்ட பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே பஞ்சாப் மகளிர் ஆணையம் இந்த சம்பவம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
சொத்துக்களை என் பெயரில் எழுதுங்கள்; மாமியாரைத் தாக்கிய மருமகள் - பேரன் எடுத்த காணொளியில் அதிர்ச்சி சொத்துக்களை தனது பெயரில் எழுதுமாறு தெரிவித்து மருமகள் மாமியாரைக் கொடூரமாகத் தாக்கும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கோத்தே கிராமத்தில் இந்தக் கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் கணவரை இழந்த நிலையில் தனது மகனின் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றித் தருமாறு கோரி அவரது மருமகள் கேட்டு வந்துள்ளார். இதுதொடர்பாக மாமியார் - மருமகள் இருவரிடையே கடந்த சில நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது.இந்நிலையில் சம்பவத்தன்று மருமகள் தனது மாமியாரைக் கொடூரமாக தாக்கியுள்ளார். மாமியாரின் தலைமுடியை பிடித்து இழுத்து மீண்டும் மீண்டும் கடுமையாகத் தாக்கியுள்ளார். தனது தாயார் பாட்டியைத் தாக்குவதை மகன் பார்த்து அதிர்ச்சி அடைந்தான். உடனே அந்த சிறுவன் அம்மா பாட்டியை அடிப்பதை நிறுத்துங்கள் என கெஞ்சியுள்ளான். ஆனால் குறித்த பெண் அதைப் பொருட்படுத்தாது மாமியாரைத் தாக்கியுள்ளார். இதனால் வேதனையடைந்த சிறுவன் தனது தாயார் பாட்டியை தாக்குவதை தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார். அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த பலரும் சம்பந்தபட்ட பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையே பஞ்சாப் மகளிர் ஆணையம் இந்த சம்பவம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.