இலங்கை வரலாற்றில் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட இரண்டாவது அதிகளவு பணம் 2025 மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது.
அதற்கமைய கடந்த மார்ச் மாதத்தில்வெளிநாட்டு பணவனுப்பல் 693.3 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 18 சதவீதம் அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் 572.4 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புதல் மார்ச் மாதத்தில் அதிகரிப்பு இலங்கை வரலாற்றில் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட இரண்டாவது அதிகளவு பணம் 2025 மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது. அதற்கமைய கடந்த மார்ச் மாதத்தில்வெளிநாட்டு பணவனுப்பல் 693.3 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 18 சதவீதம் அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் 572.4 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.