பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (10) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட 138 பொருட்களில் 97 பொருட்களுக்கு VAT விதிக்கப்படும் என குறிப்பிட்டார்.
மருந்துகள், ஊனமுற்றோர் உபகரணங்கள், அரிசி மாவு, கோதுமை மா, காய்கறிகள், பழங்கள், திரவ பால் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை ஆகியவற்றில் VAT விதிக்கப்படவில்லை.
வெட் வரியில் இருந்து சில பொருட்கள் நீக்கம். பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (10) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட 138 பொருட்களில் 97 பொருட்களுக்கு VAT விதிக்கப்படும் என குறிப்பிட்டார்.மருந்துகள், ஊனமுற்றோர் உபகரணங்கள், அரிசி மாவு, கோதுமை மா, காய்கறிகள், பழங்கள், திரவ பால் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை ஆகியவற்றில் VAT விதிக்கப்படவில்லை.