• Apr 02 2025

ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிக்க 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு...!

Sharmi / Aug 23rd 2024, 9:00 am
image

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை அவதானிக்க 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் ஏனைய நாடுகளும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு உள்ளிட்ட சகல செயற்பாடுகளையும் அவதானித்து அறிக்கையொன்றை வழங்கவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிக்க 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை அவதானிக்க 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இதன்படி, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் ஏனைய நாடுகளும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.அதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு உள்ளிட்ட சகல செயற்பாடுகளையும் அவதானித்து அறிக்கையொன்றை வழங்கவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement