ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினரின் சங்க பிரதிநிதிகள் இன்றைய அதனம் ஜெனீவாவுக்குச் சென்றுள்ளனர்.
அந்தவகையில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினரின் சங்கச் செயலாளர் திருமதி லீலாதேவி ஆனந்த நடராஜா தலைமையில் குறித்த குழுவினர் சென்றுள்ளனர்.
இதில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க உபசெயலாளர் சபிதா ரத்தீஸ்வரன் மற்றும் வவுனியா மாவட்டத் தலைவி சறோஜா சண்முகம்பிள்ளை ஆகியோர் ஜெனீவாவுக்குச் சென்றுள்ளனர். அங்கு இவர்கள் முக்கிய ஆவணங்களை சமர்ப்பிப்பதுடன் பல கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர்.
ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கலந்துகொள்ள ஜெனீவாக்கு சென்றனர் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கப் பிரதிநிதிகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினரின் சங்க பிரதிநிதிகள் இன்றைய அதனம் ஜெனீவாவுக்குச் சென்றுள்ளனர். அந்தவகையில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினரின் சங்கச் செயலாளர் திருமதி லீலாதேவி ஆனந்த நடராஜா தலைமையில் குறித்த குழுவினர் சென்றுள்ளனர். இதில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க உபசெயலாளர் சபிதா ரத்தீஸ்வரன் மற்றும் வவுனியா மாவட்டத் தலைவி சறோஜா சண்முகம்பிள்ளை ஆகியோர் ஜெனீவாவுக்குச் சென்றுள்ளனர். அங்கு இவர்கள் முக்கிய ஆவணங்களை சமர்ப்பிப்பதுடன் பல கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர்.