• Apr 03 2025

உரும்பிராய் பகுதியில் அழுகிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு...!samugammedia

Sharmi / Feb 23rd 2024, 3:58 pm
image

யாழில் அழுகிய நிலையில் பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நேற்றையதினம்(22)  குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 சடலமாக மீட்கப்பட்டவர்  66 வயதுடைய சின்னத்துரை ஜெகதீஸ்வரி  என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, அவரது இறப்புக்கான காரணம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இச் சம்பவம் தொடர்பில். இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை யின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந. பிறேம்குமார் மேற்கொண்டார்.


உரும்பிராய் பகுதியில் அழுகிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு.samugammedia யாழில் அழுகிய நிலையில் பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நேற்றையதினம்(22)  குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர்  66 வயதுடைய சின்னத்துரை ஜெகதீஸ்வரி  என அடையாளம் காணப்பட்டுள்ளது.இதேவேளை, அவரது இறப்புக்கான காரணம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.இச் சம்பவம் தொடர்பில். இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை யின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந. பிறேம்குமார் மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement