• Dec 02 2025

வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணிகள் தீவிரம்; பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் காட்சி!

shanuja / Dec 1st 2025, 1:14 pm
image

நாட்டில் ஏற்பட்ட கொடூர புயலில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை நாட்டின் அனைத்துப் படையினரும் மீட்டு வருகின்றனர். 


ஒவ்வொரு பகுதிகளிலும் வீடுகள், மரங்கள் உள்ளிட்டவற்றில் சிக்கித் தவித்த மக்களை இராணுவத்தினர், விமானப்படையினர் ஹெலிகொப்டர் மூலம் மீட்டு வருகின்றனர். 


இதன் தொடர்ச்சியாகவே கொட்டிகாவத்தை பகுதியில் சிக்கிய மக்களை பெரும் முயற்சிக்கு மத்தியில் இராணுவத்தினர் மீட்டுள்ளனர். 


அதில் முதியவர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட பலர் சிக்கினர். அவர்களை தூக்கியும் தாங்கியும் இராணுவத்தினர் மீட்டுள்ளனர். 


நாட்டை உலுக்கிய டிட்வா புயலின் கொடூர நிலை இன்றுவரை மக்களை புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கின்றது.

வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணிகள் தீவிரம்; பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் காட்சி நாட்டில் ஏற்பட்ட கொடூர புயலில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை நாட்டின் அனைத்துப் படையினரும் மீட்டு வருகின்றனர். ஒவ்வொரு பகுதிகளிலும் வீடுகள், மரங்கள் உள்ளிட்டவற்றில் சிக்கித் தவித்த மக்களை இராணுவத்தினர், விமானப்படையினர் ஹெலிகொப்டர் மூலம் மீட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாகவே கொட்டிகாவத்தை பகுதியில் சிக்கிய மக்களை பெரும் முயற்சிக்கு மத்தியில் இராணுவத்தினர் மீட்டுள்ளனர். அதில் முதியவர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட பலர் சிக்கினர். அவர்களை தூக்கியும் தாங்கியும் இராணுவத்தினர் மீட்டுள்ளனர். நாட்டை உலுக்கிய டிட்வா புயலின் கொடூர நிலை இன்றுவரை மக்களை புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement