இந்த வருடத்தின் பாதீட்டின் ஊடாக, அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவு, ஆசிரியர் உதவியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் உதவியாளர்களுக்கான நிரந்தர நியமனம் இதுவரை வழங்கப்படாத நிலையில் அவர்கள் தற்போதைய நெருக்கடியுடன் 10,000 ரூபாய் கொடுப்பனவில் பணியாற்றி வருகின்றனர்.
இதனால் அவர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
5,000 ரூபாய் கொடுப்பனவு ஆசிரியர் உதவியாளர்களுக்கும் வேண்டும் - இலங்கை ஆசிரியர் சங்கம் இந்த வருடத்தின் பாதீட்டின் ஊடாக, அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவு, ஆசிரியர் உதவியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.ஆசிரியர் உதவியாளர்களுக்கான நிரந்தர நியமனம் இதுவரை வழங்கப்படாத நிலையில் அவர்கள் தற்போதைய நெருக்கடியுடன் 10,000 ரூபாய் கொடுப்பனவில் பணியாற்றி வருகின்றனர்.இதனால் அவர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.