• Apr 03 2025

அனுர உடன் இணைந்து பணியாற்ற முடியும்- சஜித் உறுதி!

Tamil nila / Oct 20th 2024, 10:12 pm
image

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் ஒத்துழைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என, சமகி ஜன பலவேகய (SJB) கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

.தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தலைமைத்துவத்திற்கு மிகவும் பொருத்தமான தெரிவாக, நாட்டின் அபிவிருத்திக்கான தெளிவான பார்வையுடன் கூடிய பலமான அணியொன்றை SJB ஒன்று சேர்த்துள்ளதாக பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

அனுர உடன் இணைந்து பணியாற்ற முடியும்- சஜித் உறுதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் ஒத்துழைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என, சமகி ஜன பலவேகய (SJB) கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தலைமைத்துவத்திற்கு மிகவும் பொருத்தமான தெரிவாக, நாட்டின் அபிவிருத்திக்கான தெளிவான பார்வையுடன் கூடிய பலமான அணியொன்றை SJB ஒன்று சேர்த்துள்ளதாக பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement