• Oct 09 2024

யாழிற்கு விஜயம் செய்த சஜித்தின் பாரியார்- களைகட்டிய பிரச்சாரங்கள்..!

Sharmi / Sep 10th 2024, 6:45 pm
image

Advertisement

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் தமிழரசுக் கட்சி உறுப்பினர் அகிலன் முத்துக்குமாரசாமியின் ஏற்பாட்டில் இன்று(10) பிற்பகல் 3 மணிக்கு யாழ். கொடிகாமம் நட்சத்திர மஹால் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜிலானி பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளர் உமாசந்திரா பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது தென்மராட்சி விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வெற்றியீட்டிய அணியினருக்கான வெற்றிக் கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.



யாழிற்கு விஜயம் செய்த சஜித்தின் பாரியார்- களைகட்டிய பிரச்சாரங்கள். ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் தமிழரசுக் கட்சி உறுப்பினர் அகிலன் முத்துக்குமாரசாமியின் ஏற்பாட்டில் இன்று(10) பிற்பகல் 3 மணிக்கு யாழ். கொடிகாமம் நட்சத்திர மஹால் மண்டபத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜிலானி பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளர் உமாசந்திரா பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதன்போது தென்மராட்சி விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வெற்றியீட்டிய அணியினருக்கான வெற்றிக் கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement