உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக முஹமட் சாலீ நளீம் இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முஹமட் சாலி நளீம் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.