• Mar 14 2026

சாவகச்சேரி பொலிஸ் நிலைய அரையாண்டு பொலிஸ் பரிசோதனை நிகழ்வு

Chithra / Feb 17th 2026, 8:48 pm
image

சாவகச்சேரி பொலிஸ் நிலைய அரையாண்டு பொலிஸ் பரிசோதனை நிகழ்வு இன்று நடைபெற்றது 

வருடம் தோறும் ஒவ்வொறு பொலிஸ் நிலையங்களிளும் இவ் பரிசோதனை நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

அந்த வகையில் இன்றை தினம் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியச்சகர் ஜே.பி.எஸ். ஜெயமஹ தலைமையில் இடம்பெற்றது

இதன் போது சாவகச்சேரி பொலிஸ் நிலைய அதிகாரத்திற்குற்பட்ட வாகனங்கள், ஆவணங்கள், வழக்கு பதிவேடுகள் மற்றும் பொலிஸ் நிலைய வளாக அழகுபடுத்தல் பராமரிப்பு என்பனவற்றை பார்வையிட்டார்


சாவகச்சேரி பொலிஸ் நிலைய அரையாண்டு பொலிஸ் பரிசோதனை நிகழ்வு சாவகச்சேரி பொலிஸ் நிலைய அரையாண்டு பொலிஸ் பரிசோதனை நிகழ்வு இன்று நடைபெற்றது வருடம் தோறும் ஒவ்வொறு பொலிஸ் நிலையங்களிளும் இவ் பரிசோதனை நிகழ்வுகள் நடைபெறுகின்றன.அந்த வகையில் இன்றை தினம் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியச்சகர் ஜே.பி.எஸ். ஜெயமஹ தலைமையில் இடம்பெற்றதுஇதன் போது சாவகச்சேரி பொலிஸ் நிலைய அதிகாரத்திற்குற்பட்ட வாகனங்கள், ஆவணங்கள், வழக்கு பதிவேடுகள் மற்றும் பொலிஸ் நிலைய வளாக அழகுபடுத்தல் பராமரிப்பு என்பனவற்றை பார்வையிட்டார்

Advertisement

Advertisement

Advertisement