• May 11 2025

யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் சாதனை படைத்த சென் ஜோண்ஸ் கல்லூரி...!samugammedia

Sharmi / Dec 8th 2023, 1:36 pm
image

யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் யாழ் மாவட்ட பாடசாலைக்கிடையில் நடாத்தப்பட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் 17வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் பத்துவருடகால நீண்டதொரு இடைவெளியின் பின்னர் யாழ் சென் ஜோண்ஸ் கல்லூரி முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.

நேற்றையதினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென் ஜோண்ஸ் கல்லூரி அணி எந்தவொரு ஆட்டத்திலும் தோல்வியை தழுவாது வெற்றி வாகை சூடியுள்ளது.

அத்துடன் சென் ஜோண்ஸ் கல்லூரியின் 15வயதுக்குட்பட்ட கூடைப்பந்தாட்ட அணியினரும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

அதேவேளை முதலிடத்தை பெற்று சாதனை படைத்த சென் ஜோண்ஸ் கல்லூரி அணிக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் சாதனை படைத்த சென் ஜோண்ஸ் கல்லூரி.samugammedia யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் யாழ் மாவட்ட பாடசாலைக்கிடையில் நடாத்தப்பட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் 17வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் பத்துவருடகால நீண்டதொரு இடைவெளியின் பின்னர் யாழ் சென் ஜோண்ஸ் கல்லூரி முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.நேற்றையதினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென் ஜோண்ஸ் கல்லூரி அணி எந்தவொரு ஆட்டத்திலும் தோல்வியை தழுவாது வெற்றி வாகை சூடியுள்ளது.அத்துடன் சென் ஜோண்ஸ் கல்லூரியின் 15வயதுக்குட்பட்ட கூடைப்பந்தாட்ட அணியினரும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.அதேவேளை முதலிடத்தை பெற்று சாதனை படைத்த சென் ஜோண்ஸ் கல்லூரி அணிக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now