• Sep 17 2024

குளவி கொட்டுக்கு இளக்காகிய 7 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

Tamil nila / Aug 15th 2024, 9:18 pm
image

Advertisement

குளவி கொட்டுக்கு இலக்கிய ஏழு தொகுதிகள் வைத்திய சாலையில். நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கேர்க்கசோல்ட் கீழ் பிரிவு தோட்ட தேயிலை இன்று மலையில் தேயிலை பறித்து கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

தேயிலை செடிகுள் இரங்கி கொழுந்து பரித்து கொண்டு இருந்த வேலையில் தேயிலை  மரத்தின் கிளை பகுதியில் கட்டப்பட்டு இருந்த குளவி கூடு களைந்து கொட்டியதால் இந்த அனர்த்தம் நிகழ்ந்தது உள்ளது.

இன்று 15ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் இந்த சம்பவம் இடம் பெற்று உள்ளதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ கேர்க்கசோல்ட் கீழ் பிரிவு தோட்ட தேயிலை மழையில் மரம் ஒன்றில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து தொழிலாளர்களை தாக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது

குளவி கொட்டுக்கு இளக்காகிய 7 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி குளவி கொட்டுக்கு இலக்கிய ஏழு தொகுதிகள் வைத்திய சாலையில். நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கேர்க்கசோல்ட் கீழ் பிரிவு தோட்ட தேயிலை இன்று மலையில் தேயிலை பறித்து கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.தேயிலை செடிகுள் இரங்கி கொழுந்து பரித்து கொண்டு இருந்த வேலையில் தேயிலை  மரத்தின் கிளை பகுதியில் கட்டப்பட்டு இருந்த குளவி கூடு களைந்து கொட்டியதால் இந்த அனர்த்தம் நிகழ்ந்தது உள்ளது.இன்று 15ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் இந்த சம்பவம் இடம் பெற்று உள்ளதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.பொகவந்தலாவ கேர்க்கசோல்ட் கீழ் பிரிவு தோட்ட தேயிலை மழையில் மரம் ஒன்றில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து தொழிலாளர்களை தாக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement