• Mar 17 2026

தனியார் பேரூந்தை மோதி தள்ளிய அரச பேரூந்து-பயணிகள் பலர் மருத்துவமனையில்!

Ziya / Feb 18th 2026, 6:03 pm
image

திஸ்ஸ–மாத்தறை பிரதான சாலையின் ஹம்பாந்தோட்டை பல்லேமலல பகுதியில் இன்று (18) பிற்பகல்  கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.


குறித்த விபத்தில் அதே திசையில் பயணித்த தனியார் பேருந்தின் பின்புறத்தில், இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.


இரு  பேருந்துகளுக்கும் முற்றாக சேதமடைந்துள்ளதுள்ளதுடன் பேரூந்தில் பயணித்தவர்களும் படு காயமடைந்துள்ளனர்.


விபத்துக்குப் பின்னர் பேருந்தில் பயணித்த காயமடைந்த பயணிகள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



தனியார் பேரூந்தை மோதி தள்ளிய அரச பேரூந்து-பயணிகள் பலர் மருத்துவமனையில் திஸ்ஸ–மாத்தறை பிரதான சாலையின் ஹம்பாந்தோட்டை பல்லேமலல பகுதியில் இன்று (18) பிற்பகல்  கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த விபத்தில் அதே திசையில் பயணித்த தனியார் பேருந்தின் பின்புறத்தில், இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.இரு  பேருந்துகளுக்கும் முற்றாக சேதமடைந்துள்ளதுள்ளதுடன் பேரூந்தில் பயணித்தவர்களும் படு காயமடைந்துள்ளனர்.விபத்துக்குப் பின்னர் பேருந்தில் பயணித்த காயமடைந்த பயணிகள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement