நிட்டம்புவ - உதம்மிட்ட பகுதியில் சிற்றூர்தியொன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.
தங்களது உத்தரவை மீறிச் செல்ல முற்பட்ட வேளையிலேயே பொலிஸார் குறித்த சிற்றூர்தியை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, குறித்த வாகனத்தில் பயணித்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
வாகனம் மீது துப்பாக்கிச்சூடு ;மூவர் கைது நிட்டம்புவ - உதம்மிட்ட பகுதியில் சிற்றூர்தியொன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர். தங்களது உத்தரவை மீறிச் செல்ல முற்பட்ட வேளையிலேயே பொலிஸார் குறித்த சிற்றூர்தியை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.இதனையடுத்து, குறித்த வாகனத்தில் பயணித்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்