• Oct 15 2024

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் உயிரிழப்பு..!

Sharmi / Oct 15th 2024, 7:33 pm
image

Advertisement

மாத்தறை, கேகனதுர பிரதேசத்தில் இன்று (15) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் மீது காரில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் உயிரிழப்பு. மாத்தறை, கேகனதுர பிரதேசத்தில் இன்று (15) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் மீது காரில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement