• Mar 12 2025

முகத்துவாரம் பகுதியில் துப்பாக்கிச் சூடு..!! ஒருவர் காயம்..!!

Tamil nila / Jan 15th 2024, 10:00 pm
image

கொழும்பு  - முகத்துவாரம்  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரந்திய உயன  வீட்டுத் தொகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறிதத சம்பவத்தில் 40 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியில் வருகை தந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் முகத்துவாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முகத்துவாரம் பகுதியில் துப்பாக்கிச் சூடு. ஒருவர் காயம். கொழும்பு  - முகத்துவாரம்  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரந்திய உயன  வீட்டுத் தொகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறிதத சம்பவத்தில் 40 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.முச்சக்கரவண்டியில் வருகை தந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் முகத்துவாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement