• Apr 15 2026

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதானமும், மரம் நடுகையும்!

shanu / Feb 8th 2026, 4:41 pm
image

பருத்தித்துறை  பொலிஸார் ஏற்பாட்டில் பருத்தித்துறை பிரதேச சபையும் இணைந்து  இலங்கையின் சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்றையநாள் பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் கிராமக்கோடு சந்தியிலிருந்து  ஆனைவிழுந்தான் சந்திவரையும், ஆனைவிழுந்தான் சந்தியிலிருந்து வராத்துப்பளை சந்திவரையும் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யும்பணி  முன்னெடுக்கபட்டுள்ளது.


பருத்தித்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பண்டார தலைமையில் இடம்பெற்ற குறித்த சிரமதான பணியில் பருத்தித்துறை  பொலிஸ் நிலைய  பொலிஸார், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பூலோலியூர் ரமணன், சபை உப தவிசாளர் காந்தரூபன், சபை செயலாளர், மற்றும் சபை   உத்தியோகத்தர்கள் ரமேஸ்வரன் உட்பட பலரும் சிரமதானத்தில் ஈடுபட்டனர்.


இதேவேளை  பருத்தித்துறை போலீசாரால் பருத்தித்துறை பிரதேச சபையின் 6 ம் வடடறமான புலோலி,  புற்றளை இளைஞர் கழக மைதானத்தில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் மரம் நடுக்கையும் இடம்பெற்றது.  


சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதானமும், மரம் நடுகையும் பருத்தித்துறை  பொலிஸார் ஏற்பாட்டில் பருத்தித்துறை பிரதேச சபையும் இணைந்து  இலங்கையின் சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்றையநாள் பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் கிராமக்கோடு சந்தியிலிருந்து  ஆனைவிழுந்தான் சந்திவரையும், ஆனைவிழுந்தான் சந்தியிலிருந்து வராத்துப்பளை சந்திவரையும் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யும்பணி  முன்னெடுக்கபட்டுள்ளது.பருத்தித்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பண்டார தலைமையில் இடம்பெற்ற குறித்த சிரமதான பணியில் பருத்தித்துறை  பொலிஸ் நிலைய  பொலிஸார், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பூலோலியூர் ரமணன், சபை உப தவிசாளர் காந்தரூபன், சபை செயலாளர், மற்றும் சபை   உத்தியோகத்தர்கள் ரமேஸ்வரன் உட்பட பலரும் சிரமதானத்தில் ஈடுபட்டனர்.இதேவேளை  பருத்தித்துறை போலீசாரால் பருத்தித்துறை பிரதேச சபையின் 6 ம் வடடறமான புலோலி,  புற்றளை இளைஞர் கழக மைதானத்தில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் மரம் நடுக்கையும் இடம்பெற்றது.  

Advertisement

Advertisement

Advertisement