அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகரும் நடிகருமானவர் எல்விஸ் பிரெஸ்லி.
தன்னுடைய இன்னிசையால் 19-ம் நூற்றாண்டு ரசிகர்களை தன்னுடைய காலடியில் கட்டிப்போட்டு வைத்திருந்தார்.
1950களில் அவர் மேடை ஏறிபாடும் போது ஊதா நிறத்திலான காலணிகளை அணிவது வழக்கம்.
இந்நிலையில், எல்விஸ் பிரெஸ்லி பயன்படுத்திய அந்த காலணிகள் அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவரினால் சமீபத்தில் ஏலத்துக்கு விடப்பட்டது.
ஏலம் விறுவிறுப்பாக நடந்த நிலையில் அந்த ஒரு ஜோடி காலணியை அவரின் அதிதீவிர ரசிகர் ஒருவர் 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஏலத்தில் எடுத்துள்ளார்.
கோடிக்கு ஏலம் போன பாடகரின் காலணி. குவிந்த மக்கள். அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகரும் நடிகருமானவர் எல்விஸ் பிரெஸ்லி. தன்னுடைய இன்னிசையால் 19-ம் நூற்றாண்டு ரசிகர்களை தன்னுடைய காலடியில் கட்டிப்போட்டு வைத்திருந்தார்.1950களில் அவர் மேடை ஏறிபாடும் போது ஊதா நிறத்திலான காலணிகளை அணிவது வழக்கம். இந்நிலையில், எல்விஸ் பிரெஸ்லி பயன்படுத்திய அந்த காலணிகள் அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவரினால் சமீபத்தில் ஏலத்துக்கு விடப்பட்டது.ஏலம் விறுவிறுப்பாக நடந்த நிலையில் அந்த ஒரு ஜோடி காலணியை அவரின் அதிதீவிர ரசிகர் ஒருவர் 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஏலத்தில் எடுத்துள்ளார்.