இரத்தினபுரி, மத்தேகொட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த அஞ்சல் பெட்டிக்குள் இருந்து 53 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர்.
மத்தேகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரி - 56 ரக தோட்டாக்கள் 47 மற்றும் 9 ரக தோட்டாக்கள் 6 இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிக்கு சொந்தமான பழைய வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த அஞ்சல் பெட்டிக்குள் இருந்து இந்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மத்தேகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அஞ்சல் பெட்டிக்குள் தோட்டாக்கள்; பொலிஸார் அதிர்ச்சி இரத்தினபுரி, மத்தேகொட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த அஞ்சல் பெட்டிக்குள் இருந்து 53 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர்.மத்தேகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ரி - 56 ரக தோட்டாக்கள் 47 மற்றும் 9 ரக தோட்டாக்கள் 6 இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிக்கு சொந்தமான பழைய வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த அஞ்சல் பெட்டிக்குள் இருந்து இந்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மத்தேகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.