பேருவளை கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த அனர்த்தம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் களுத்துறை, தியலகொட பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய மீனவர் ஆவார்.
இதன்போது படகில் இருந்த மற்றுமொரு மீனவரும் மின்னல் தாக்கி காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சோகம்; மின்னல் தாக்கி பலியான மீனவர் பேருவளை கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த அனர்த்தம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் களுத்துறை, தியலகொட பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய மீனவர் ஆவார்.இதன்போது படகில் இருந்த மற்றுமொரு மீனவரும் மின்னல் தாக்கி காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.