• Apr 02 2025

ஜனாதிபதி- மத்திய வங்கி ஆளுநருடன் விசேட கலந்துரையாடல்..!

Sharmi / Sep 25th 2024, 8:32 am
image

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் கலந்து கொண்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் செயற்பாடுகள் உட்பட பொருளாதாரத்தை பாதிக்கும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி- மத்திய வங்கி ஆளுநருடன் விசேட கலந்துரையாடல். நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் கலந்து கொண்டுள்ளார்.நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் செயற்பாடுகள் உட்பட பொருளாதாரத்தை பாதிக்கும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement