• Oct 03 2024

க.பொ.த உயர்தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்..!

Tamil nila / Jan 16th 2024, 7:52 pm
image

Advertisement

இந்த ஆண்டு நடைபெற்ற உயர்தர விவசாய விஞ்ஞான பரீட்சையை மீண்டும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய விவசாய விஞ்ஞானம் பகுதி 1 மற்றும் 2 எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



க.பொ.த உயர்தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல். இந்த ஆண்டு நடைபெற்ற உயர்தர விவசாய விஞ்ஞான பரீட்சையை மீண்டும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய விவசாய விஞ்ஞானம் பகுதி 1 மற்றும் 2 எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement