• Jan 15 2025

இலங்கையில் பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகள் தொடர்பில் விசேட அறிக்கை

Chithra / Dec 9th 2024, 11:48 am
image

 

இலங்கையில் குரங்குகள் மற்றும் யானைகள் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய யோசனைகள் அடங்கிய அறிக்கை  இன்று கையளிக்கப்படவுள்ளது.

இந்த அறிக்கையை சுற்றாடல் அமைச்சு மற்றும் விவசாய அமைச்சுக்கு கையளிக்கவுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுகளுக்கான மையம் தெரிவித்துள்ளது.

இந்நாட்டில் குரங்குகள் மற்றும் யானைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்கு குறுகிய கால மற்றும் நீண்டகால முன்மொழிவுகள் உள்ளடங்குவதாகவும் அதன் தேசிய இணைப்பாளர், சுற்றாடல் நிபுணர் கலாநிதி ரவீந்திர காரியவசம் தெரிவித்தார்.

இலங்கையில் பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகள் தொடர்பில் விசேட அறிக்கை  இலங்கையில் குரங்குகள் மற்றும் யானைகள் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய யோசனைகள் அடங்கிய அறிக்கை  இன்று கையளிக்கப்படவுள்ளது.இந்த அறிக்கையை சுற்றாடல் அமைச்சு மற்றும் விவசாய அமைச்சுக்கு கையளிக்கவுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுகளுக்கான மையம் தெரிவித்துள்ளது.இந்நாட்டில் குரங்குகள் மற்றும் யானைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.இதனைக் கட்டுப்படுத்துவதற்கு குறுகிய கால மற்றும் நீண்டகால முன்மொழிவுகள் உள்ளடங்குவதாகவும் அதன் தேசிய இணைப்பாளர், சுற்றாடல் நிபுணர் கலாநிதி ரவீந்திர காரியவசம் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement