• Jun 18 2024

விசேட அதிரடிப்படையினரின் அதிரடி சுற்றிவளைப்பு..! ஐஸூடன் சிக்கிய எலிசபெத்..!

Chithra / Dec 12th 2023, 3:00 pm
image

Advertisement


 

விசேட அதிரடிப்படையினரால், வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீதொட்டமுல்ல லேன் வீதியில் நேற்றையதினம் (11) விசேட சுற்றிவளைப்பொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதன்போது கொலன்னாவ பிரதேசத்தை மையப்படுத்தி கிபுலாலே குணாவின் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலுக்கு தலைமை தாங்கும் எலிசபெத் என்ற 48 வயதுடைய பெண் 07 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் இலத்திரனியல் தராசு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட பெண் மீட்கப்பட்டுள்ள பொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.


விசேட அதிரடிப்படையினரின் அதிரடி சுற்றிவளைப்பு. ஐஸூடன் சிக்கிய எலிசபெத்.  விசேட அதிரடிப்படையினரால், வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீதொட்டமுல்ல லேன் வீதியில் நேற்றையதினம் (11) விசேட சுற்றிவளைப்பொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.அதன்போது கொலன்னாவ பிரதேசத்தை மையப்படுத்தி கிபுலாலே குணாவின் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலுக்கு தலைமை தாங்கும் எலிசபெத் என்ற 48 வயதுடைய பெண் 07 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் இலத்திரனியல் தராசு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் கைது செய்யப்பட்ட பெண் மீட்கப்பட்டுள்ள பொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement