• Apr 24 2025

சிறப்பு ரயில் சேவை இடைநிறுத்தம்

Chithra / Apr 24th 2025, 8:37 am
image

 

ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட விசேட ரயில் சேவை இடைநிறுத்தபட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட ரயில் சேவையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (24) முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்த விசேட ரயில் சேவை இடைநிறுத்தபட்டுள்ளது

பொலிஸாரின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தொடருந்து பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.  

சிறப்பு ரயில் சேவை இடைநிறுத்தம்  ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட விசேட ரயில் சேவை இடைநிறுத்தபட்டுள்ளது.இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட ரயில் சேவையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.இன்று (24) முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்த விசேட ரயில் சேவை இடைநிறுத்தபட்டுள்ளதுபொலிஸாரின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தொடருந்து பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement