• Jan 18 2025

Tharmini / Jan 18th 2025, 9:23 am
image

மஸ்கெலியா, மவுசாக்கலை தோட்டப் பகுதியில் உள்ள தொடர் குடியிருப்பில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீ பரவல் நேற்று (17) இரவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

12 வீடுகளை கொண்ட இந்த குடியிருப்புக்களில் ஏற்பட்ட தீப்பரவலில் 8 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

இதேவேவை தோட்ட மக்களும், பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியாவில் தொடர்குடியிருப்பில் தீபரவல் மஸ்கெலியா, மவுசாக்கலை தோட்டப் பகுதியில் உள்ள தொடர் குடியிருப்பில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.இந்த தீ பரவல் நேற்று (17) இரவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.12 வீடுகளை கொண்ட இந்த குடியிருப்புக்களில் ஏற்பட்ட தீப்பரவலில் 8 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.இதேவேவை தோட்ட மக்களும், பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement