• Sep 22 2024

இந்தியாவை மண்டியிட வைத்தது இலங்கை- 27 வருடங்களின் பின்னர் சாதனை!

Tamil nila / Aug 7th 2024, 8:43 pm
image

Advertisement

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 110 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தொடரில் இரண்டுக்கு 0 கணக்கில் இலங்கை இந்த தொடரை கைப்பற்றியுள்ளது.

மேலும் சுமார் 27 வருடங்களின் பின்னரே இலங்கை அணி இவ்வாறு இந்தியாவுக்கு எதிராக ஒரு தொடரை வெற்றிகொண்டுள்ளது.

குறிப்பாக போட்டியில் அவிஷ்க 96 ஓட்டங்களை பெற்ற நிலையில் இலங்கை சார்பாக பந்து வீச்சில் துணித் 05 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.


இந்தியாவை மண்டியிட வைத்தது இலங்கை- 27 வருடங்களின் பின்னர் சாதனை இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 110 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.இந்த தொடரில் இரண்டுக்கு 0 கணக்கில் இலங்கை இந்த தொடரை கைப்பற்றியுள்ளது.மேலும் சுமார் 27 வருடங்களின் பின்னரே இலங்கை அணி இவ்வாறு இந்தியாவுக்கு எதிராக ஒரு தொடரை வெற்றிகொண்டுள்ளது.குறிப்பாக போட்டியில் அவிஷ்க 96 ஓட்டங்களை பெற்ற நிலையில் இலங்கை சார்பாக பந்து வீச்சில் துணித் 05 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

Advertisement

Advertisement

Advertisement