• Jun 28 2024

இலங்கை கடன்களைத் திருப்பிச் செலுத்த 6 ஆண்டு அவகாசம் கிடைக்கும் சாத்தியம்!

Tamil nila / Jun 23rd 2024, 8:38 pm
image

Advertisement

பெரிஸ் க்ளப் மற்றும் சீனா ஆகியத்தரப்புகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை எதிர்வரும் புதன்கிழமை (26) கைச்சாத்திடப்படவுள்ளது.

 அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் சூரியன் செய்திகளுக்கு இந்தத் தகவலை வழங்கினார்.

சர்வதேச நாணய நிதியம் அண்மையில் அறிவுறுத்தி இருந்ததற்கு அமைவாக இந்த உடன்படிக்கை கைச்சாத்தாகவுள்ளது.

இதன் கீழ் இலங்கை தமது கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு 6 ஆண்டுக்கால அவகாசம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை கடன்களைத் திருப்பிச் செலுத்த 6 ஆண்டு அவகாசம் கிடைக்கும் சாத்தியம் பெரிஸ் க்ளப் மற்றும் சீனா ஆகியத்தரப்புகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை எதிர்வரும் புதன்கிழமை (26) கைச்சாத்திடப்படவுள்ளது. அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் சூரியன் செய்திகளுக்கு இந்தத் தகவலை வழங்கினார்.சர்வதேச நாணய நிதியம் அண்மையில் அறிவுறுத்தி இருந்ததற்கு அமைவாக இந்த உடன்படிக்கை கைச்சாத்தாகவுள்ளது.இதன் கீழ் இலங்கை தமது கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு 6 ஆண்டுக்கால அவகாசம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement