• Sep 08 2024

Tamil nila / Jul 27th 2024, 7:28 pm
image

Advertisement

சுற்றுலா இந்தியா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இன்று இரவு 7.00 மணிக்கு கண்டி - பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.


நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி சுற்றுலா இந்தியா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.இன்று இரவு 7.00 மணிக்கு கண்டி - பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.இதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement